INFO



Joel Fernando (b.India) is a communication designer based out of Chennai, India.  He started as a multimedia designer and them moved on to take up teaching with the communication design deparment at School of Design, Anant National University. Some of the works with AnantU can be found here. He has taught Photography, Video making, motion graphics, publication design, data visualisation and sustainable graphic design. He has a M. Des in communication design specialising in Photography from NID, Gandhinagar. 

For his multimedia project 'சரம்/Saram', he won the inaugural MNF-NID awards in Photography Design for outstanding graduation projects rooted in social, cultural, and political inquiries.

His artistic practice revolves around personal identity, representation, local history, and how the societal fabric is intertwined with polity.

PIX has published a part of his family archive work in the Personal Paradigm issue. His documentary on Parai was exhibited in the Krishnakirit Foundation, Hyderabad in 2019

︎ joelfernandor@gmail.com
ஜோயல் பெர்னாண்டோ (பி.இந்தியா) சென்னையில் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் அகமதாபாத்தில் உள்ள அனந்த் நேஷனல் யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் டிசைனில் தகவல் தொடர்பு வடிவமைப்புப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். AnantU உடன் அவர் செய்த சில வேலைகளை இங்கே காணலாம்.

அவர் நிழற்படம் எடுத்தல், வீடியோ தயாரித்தல் மற்றும் வெளியீட்டு வடிவமைப்பு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கிறார். குஜராத்,  காந்திநகரில் உள்ள என்.ஐ.டி-யில் தகவல் தொடர்பு (நிழற்பட வடிவமைப்பு) M.Des. பட்டம் பெற்றுள்ளார்.

அவரது புகைப்பட வடிவமைப்பு பட்டத்திற்கான மல்டிமீடியா ப்ராஜெக்ட் 'சரம்'க்காக, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் விசாரணைகளில் வேரூன்றிய சிறந்த திட்டபனிக்கு MNF-NID விருது வென்றார்.

அவரது கலை தேடல் சமூக அடையாளம், வரலாறு, பிரதிநிதித்துவம், மற்றும் சமூகத் ஏற்றத்தாழ்வு இவையனைத்தும் எவ்வாறு அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதைச் சுற்றி வருகிறது.

PIX 2020 இதழில் தனது குடும்பக் நிழற்படங்கள் இடம் பெற்றன அவை அலைகள் ப்ரொஜெக்ட்டில் ஒரு பகுதி. பரை பற்றிய அவரது ஆவணப்படம் 2019 இல் ஹைதராபாத்தில் உள்ள கிருஷ்ணகிரிட் அறக்கட்டளையில் காட்சிப்படுத்தப்பட்டது